பாடல் பெற்ற தலங்கள்

pāṭal peṟṟa talaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேவாரத்தில் பாடல் பெற்ற தலங்கள் 274. பாடிய பதிகங்கள் 749. சமயக்குரவர் நால்வரும் பாடிய தலங்கள்: மூவரும் பாடியவை 44. சம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடியவை. 52. சம்பந்தரும் சுந்தரரும் பாடியவை 13, அப்பரும் சுந்தரரும் பாடியவை 2. அப்பர் மட்டும் பாடியவை 28. சுந்தரர் மட்டும் பாடியவை 25. சம்பந்தர் மட்டும் பாடியவை 110. ஆக 274
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pqr9nmh8/

தமிழ்
“பாடல் பெற்ற தலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqr9nmh8/
APA
Oliyon Research. (2026). பாடல் பெற்ற தலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pqr9nmh8/
MLA
"பாடல் பெற்ற தலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqr9nmh8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment