தேடல் · Search: கோவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

கோ.வ.அ kō.va.a similar
கோட்ட வளர்ச்சி அலுவலர் என்ற சொல்லை, கோ.வ.அ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கோவதை kōvatai பெயர்ச்சொல் · Noun similar
பசுக்கொலை
கோவளை kōvaḷai பெயர்ச்சொல் · Noun similar
நரிவாழை
கொல்லங்கோவை kollaṅkōvai பெயர்ச்சொல் · Noun similar
காக்கணங்கொடி
கொல்லன்கோவை kollaṉkōvai பெயர்ச்சொல் · Noun similar
கொல்லங்கோவை
கற்கோவை kaṟkōvai பெயர்ச்சொல் · Noun similar
கருடன்கிழங்கு
கோவன் kōvaṉ பெயர்ச்சொல் · Noun similar
இடையன்
கோவம் kōvam பெயர்ச்சொல் · Noun similar
கோபம்
கோவர் kōvar similar
இடையர், அரசர்
கோவல் kōval பெயர்ச்சொல் · Noun similar
திருக்கோவலூர்
கலக்கோவை kalakkōvai similar
GKSஇல் அடிப்படை வெளியீடுகளில் ஒன்று. சிறிய பாலிகன் வரிசை முறையை அமைத்து ஒவ்வொன்றுக்கும் தனி நிறம் தருகிறது — cell array
காழிக் கோவை kāḻik kōvai similar
இது சீர்க்காழித் தலத்தின் மீது பாடப்பட்டது. இதைப் பாடியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. காலம் கி. பி. 19-ஆம் நூற்றாண்டு. இது அகப்பொருள் நூல்.
சவி cavi பெயர்ச்சொல் · Noun meaning
ஒளி
காழ் kāḻ பெயர்ச்சொல் · Noun meaning
மரவயிரம், விறகு, காம்பு, கழி
தொடலை toṭalai பெயர்ச்சொல் · Noun meaning
தொங்கவிடுகை
ஆடவன் āṭavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆண்மகன்
அப்பை appai பெயர்ச்சொல் · Noun meaning
அப்பைக்கோவை , கொடிவகை
தொடர் toṭar meaning
சினேகம், கோவைப் பிசின், சங்கிலி
அகராதி akarāti பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல் — dictionary
பேச்சு pēccu பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றினைப் பற்றிய கருத்துக்கோவை. — conversation, speech, talk
கருடன் karuṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வைனதேயன்
காஞ்சி kāñci meaning
காஞ்சிபுரம் என்ற சொல்லை, காஞ்சி என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பாண்டு pāṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
வெண்மை.
மாணவம் māṇavam பெயர்ச்சொல் · Noun meaning
பதினாறு கோவையுள்ள முத்தாரம் (
முட்டு muṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை