தேடல் · Search: கொடிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

கொதியல் kotiyal பெயர்ச்சொல் · Noun similar
கொதிப்பு
கோடியர் kōṭiyar பெயர்ச்சொல் · Noun similar
கூத்தர்
கொடி koṭi பெயர்ச்சொல் · Noun similar
துவசம் - ஒரு கம்பத்தில் உயரே பறக்கவிடப்படும் வண்ணத் துணி. இது ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும். — flag, climber, creeper
கொட்டி koṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நீர்க்கொடிவகை
கொதி koti பெயர்ச்சொல் · Noun similar
காய்ச்சல் — fever, boiling, to boil, anger, hot, sad, heat, to toil, boiling of water, etc,…
கோடி kōṭi similar
புதுச்சீலை, வளைவு,நுனி, எல்லை, முனை, மூலை, புதுமை, நூறுலட்சம்
கோடியும் kōṭiyum similar
கோடி அளவுமல்லாமல், (குறள் 337).
கோட்டி kōṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பித்துப்பிடித்தவன்; பித்தன்
கோதி kōti பெயர்ச்சொல் · Noun similar
கோதுமை
கோடியலூர்தி kōṭiyalūrti பெயர்ச்சொல் · Noun similar
யானைத் தந்தத்தாற் செய்யப்பட்ட வாகனம்
கோக்கிடியா kōkkiṭiyā similar
ஓரணுவின் ஒர் உட்பிரிவு. இதில் முதிர்ச்சி யடைந்த டிராஃபோசோயிட்டுகள் உள் உயிரணுவுடையவை. அதே மூல உயிரில் இனப் பெருக்கமும், சிதல்விதை உற்பத்தியும் நடைபெறுகிறது — coccidia
தீ tī பெயர்ச்சொல் · Noun meaning
தீ = நெருப்பு
படு paṭu வினைச்சொல் · Verb meaning
கிட, இளைப்பாறு
ககு kaku பெயர்ச்சொல் · Noun meaning
தீச்செய்கை உள்ளவன் , கொடியவன்
தீய tīya meaning
மற்றவர்களுக்குக் கெடுதி உண்டாகும் சொற்கள், (குறள் 139); துன்பங்கள், (குறள் 202); கொடியவை, (குறள் 302, 303, 375).
கலன் kalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தேவையானதைச் சேமிக்கும் பாத்திரம், — cylinder, utensil
பாவி pāvi பெயர்ச்சொல் · Noun meaning
கொடியவன் :ajhn
படலை paṭalai பெயர்ச்சொல் · Noun meaning
கூட்டம், தொகுதி
மறலை maṟalai பெயர்ச்சொல் · Noun meaning
புல்லறிவாளன்
நீலி nīli பெயர்ச்சொல் · Noun meaning
கருநிறம்
தீது tītu பெயர்ச்சொல் · Noun meaning
தீமை
அகாத akāta பெயர்ச்சொல் · Noun meaning
கொடிய, அதிகம்
வெம் vem meaning
கொடிய, {895).
பதாகை patākai பெயர்ச்சொல் · Noun meaning
படாகை என்றும் அழைக்கப்படும் பதாகை ஓர் அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும். இதனால், அரசனைப் பதாகையான் என்றும் அழைப்பர். அதேபோல், ஒரு விருதின் அடைய… — ensign banner placard
முதல் mutal பெயர்ச்சொல் · Noun meaning
நிலம்பொழுதிரண்டின் இயல்பு