நீலி

nīli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருநிறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீலி)
2.
துர்க்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீலி)
3.
பார்வதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீலி)
4.
ஒரு பெண் பேய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீலி)
5.
கொடியவள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீலி)
6.
காண்க : நீலினி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீலி)
7.
மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றிமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீலி)
8.
பாம்புப் பல்லில் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீலி)
9.
துருசு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீலி)
10.
கருநொச்சிச்செடி .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீலி)
11.
காளி, துஷ்டி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 256)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k37m8fn7/

தமிழ்
“நீலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k37m8fn7/
APA
Oliyon Research. (2026). நீலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k37m8fn7/
MLA
"நீலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k37m8fn7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment