தேடல் · Search: கூறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

கீள் kīḷ பெயர்ச்சொல் · Noun variant
கூறு
சொல் col பெயர்ச்சொல் · Noun variant
ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்;… — say, tell
துண்டு tuṇṭu பெயர்ச்சொல் · Noun variant
கூறு — part, piece, fragment, towel
முகப்பு mukappu variant
தலைப்பு, முகனை, முன்னிடம், முகத்தல்
வீற்று vīṟṟu பெயர்ச்சொல் · Noun variant
வேறுபடுகை — being different; diversity, piece, division, class, solitariness, curve
குரு kuru உரிச்சொல் · Expressive similar
ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் (ப)
குரூஉ kurūu பெயர்ச்சொல் · Noun similar
கனம் — heavy
குறு kuṟu similar
compact
குருகுரு kurukuru வினைச்சொல் · Verb similar
ஒரு வகை பார்வை.
குருள் kuruḷ பெயர்ச்சொல் · Noun similar
பெண்டிர் தலைமயிர் (பிங்கல நிகண்டு)
குறும் kuṟum similar
சிறிய, (குறள் 1135).
குணக்கூறு kuṇakkūṟu similar
சாத்துவிகம், இரா சதம், தாமதம் என்னும் மூன்று.
குலகுரு kulakuru பெயர்ச்சொல் · Noun similar
வமிசகுரு
குருகு kuruku பெயர்ச்சொல் · Noun similar
வெண்நிற கொக்கு வகை ஆகும். — bittern, egret, heron
குருகூர் kurukūr பெயர்ச்சொல் · Noun similar
சடகோபர் அவதரித்த தலமாகிய ஆழ்வார்திருநகரி
குருக்கி kurukki பெயர்ச்சொல் · Noun similar
முழங்காற்குமேல் வீக்கங்காணுங் குரிதிரநோய்வகை
குருக்கு kurukku பெயர்ச்சொல் · Noun similar
பிரமதண்டுச்சேடி
குருசு kurucu பெயர்ச்சொல் · Noun similar
சிலுவை
குருச்சி kurucci பெயர்ச்சொல் · Noun similar
சீனக்காரம்
குருடி kuruṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில்லாதவள்
குருடு kuruṭu பெயர்ச்சொல் · Noun similar
பார்வையின்மை
குருட்டீ kuruṭṭī பெயர்ச்சொல் · Noun similar
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
குருட்டு ஆறு kuruṭṭu āṟu similar
Ox-bow lake
குருணி kuruṇi similar
ஒரு மரக்கால் அளவு
குருதி kuruti பெயர்ச்சொல் · Noun similar
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood