தேடல் · Search: குறைந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
வீடு, கட்டிடம் முதலியவற்றின் மோடு — roof
ஆடை — cloth, dress
asthenic; debilitated
குறைச்சால்
ஏற்ற இறக்கம்
குதிரைச்சவுக்கு
அரை = இடுப்பு, பாதி. — grind, hip, half. \frac{1}{2}
மேற்செல்லாதபடி செய்யும் செயல் — ban, outlaw, hindrance,obstacle, hurdle, limit, resistance
நீங்கிய, (குறள் 119,352); ஆறு, (குறள் 560); குறைந்த, (குறள் 1117).
அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும், — unit
* (பெ) - கூழை = 1) மந்தம், 2) பெண்ணின் தலைமயிர், 3) வால், 4)இறகு. 5) குட்டை
உருக்கு
உயவிகள், குறைந்த பரப்பு இழுவிசை கொண்டவை. ஆகையால், அவை இயந்திரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதில் பரவும்.
அடையாவகை உறாமல் என்பது கடைக் குறைந்து நின்றது, (குறள் 1052).
நட்பு
திறமை
நீளம்
தந்தி = 1)தொலைத்தகவல் முறை ; 2)மெல்லியக் கம்பி.
child, young one, kitchen equipment
செய்யாதிருத்தல்; தவிர்தல்; ஓதல் என்பது ஒரு சொல் நீர்மைத்து; ஓவுதல் என்பது குறைந்து நின்றது, (குறள் 653).
ஆழ்நீர்ப்பகுதி. ஓர் ஏரியில் 10 மீட்டர் ஆழத்திற்குக் கீழுள்ள பகுதி. இங்கு ஒளி இல்லை. இங்குள்ள உயிரிகள் வேற்றுாட்ட வாழ்விகளே. எ-டு, பூஞ்சை, மெல்லுடலிகள், பூச்சிகளின் வேற்றிளரிகள். இவை குற… — profundal
நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம்… — vaccine
அளவில் குறைந்த — reduced
பணம்
புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).