தேடல் · Search: குறிப்பேடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
36 இல் 26–36 · 26–36 of 36
நாள்குறிப்பு - ஒருவர் தம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளைப் பதித்துவைக்கப் பயன்படுத்த வசதியாக ஆண்டு, மாதம், நாள் முதலியவற்றுடன் அச்சடிக்கப்பட்ட பக்கங்களுடைய குறிப்பேடு
1. இணையத்தில், ஒரு பயனாளரை அடையாளம் காணவும், அவர் இணையத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கணக்கிடவும், இணையச்சேவை நிறுவனம் பராமரித்து வரும் கணக்கு வைப்பு. 2. குறும்பரப்பு பிணையங்களிலும், ப… — account
ஆண்டு முடிவில் இருப்பு மதிப்பை அறிய, அதன் தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு எண்ணிக்கை குறிக்கப்பெறும். 6) பண ஏடு 7) குறிப்பேடு. — stock-taking
பொதுக் குறிப்பேடு
வாடிக்கையாளர் பணியாளர் அல்லது விற்பனையாளர் போன்ற தனிப்பட்ட தலைப்புகளுக்கான தரவுகளின் தொகுதி — master record
திரையில் ஒரு நேரத்தில் 21 x 28 செ. மீ அளவுக்கு செய்தியைக் காட்டும் சொல் பகுப்பி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் முனையம். full path : முழுப் பாதை : இயக்கம், தொடக்கம், விவரக்குறிப் பேடு,… — full-page display
கணினியின் ஒவ்வொரு கோப்பும் அல்லது செயல்முறையும் வட்டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற ஒரு பட்டியல். விவரக் குறிப்பேடு, பொதுவாக ஒரு வட்டின் தொடக்கத்தில் சில தடங்களில் பதிவு செய்கிறது — disk directory
ஒரு வட்டினுள் பல்வேறு தகவல் குறிப்பேடுகளையும் துணைக் குறிப்பேடுகளையும் காட்டுகிற படிமுறை உருக்காட்சி — directory tree
ஒரு வட்டில் விவரக்குறிப்பேடுகளைப் பேணிக் கட்டுப்படுத்துதல். இது பெரும்பாலும் பட்டி யலிடும் மென்பொருளைக் குறிக்கிறது. இது, நிரல்களைப் பதிவு செய்வதை விடப் பயன்பாட்டுக்கு எளிதானது. — directory management
ஒரு வட்டு விவரக் குறிப்பேடு. இதில், வெளிப்படையான விவரக்குறிப்பேட்டுக் குறிப்பீடு இருந்தாலன்றி, கணினி பொதுவாகச் செயல்பாடுகளை நிறைவேற்று கிறது — default directory
துணைச் சேமிப்புச் சாதனங்களில் பல்வேறு விவரக் குறிப்பேடுகளைப் படியடுக்கு முறையில் வரிசைப்படுத்துதல், இந்த விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு, விவரக் குறிப்பேடு களுக்கிடையிலான உறவுநிலைகளைக்… — directory structure