முழுப்பக்கம் காட்டுதல்

muḻuppakkam kāṭṭutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரையில் ஒரு நேரத்தில் 21 x 28 செ. மீ அளவுக்கு செய்தியைக் காட்டும் சொல் பகுப்பி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் முனையம். full path : முழுப் பாதை : இயக்கம், தொடக்கம், விவரக்குறிப் பேடு, துணை விவரக் குறிப்பேடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி, கோப்பின் அல்லது பொருளின் பெயருடன் முடிவடையும் பாதைப் பெயர். — full-page display
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முழுப்பக்கக் காட்சி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 634)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kx3sad2h/

தமிழ்
“முழுப்பக்கம் காட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kx3sad2h/
APA
Oliyon Research. (2026). முழுப்பக்கம் காட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kx3sad2h/
MLA
"முழுப்பக்கம் காட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kx3sad2h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment