{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kx3sad2h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kx3sad2h/", "kind": "word", "headword": "முழுப்பக்கம் காட்டுதல்", "romanization": "muḻuppakkam kāṭṭutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.903665+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திரையில் ஒரு நேரத்தில் 21 x 28 செ. மீ அளவுக்கு செய்தியைக் காட்டும் சொல் பகுப்பி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் முனையம். full path : முழுப் பாதை : இயக்கம், தொடக்கம், விவரக்குறிப் பேடு, துணை விவரக் குறிப்பேடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி, கோப்பின் அல்லது பொருளின் பெயருடன் முடிவடையும் பாதைப் பெயர்.", "needs_definition": false, "gloss_en": "full-page display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முழுப்பக்கக் காட்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 634"}]}}