நாட்குறிப்பு

nāṭkuṟippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாள்குறிப்பு - ஒருவர் தம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளைப் பதித்துவைக்கப் பயன்படுத்த வசதியாக ஆண்டு, மாதம், நாள் முதலியவற்றுடன் அச்சடிக்கப்பட்ட பக்கங்களுடைய குறிப்பேடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாட்குறிப்பு)
2.
நாட்குறிப்பில் உள்ள பதிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாட்குறிப்பு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ahekhy3x/

தமிழ்
“நாட்குறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ahekhy3x/
APA
Oliyon Research. (2026). நாட்குறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ahekhy3x/
MLA
"நாட்குறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ahekhy3x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment