விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு

vivarak kuṟippēṭṭuk kaṭṭamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துணைச் சேமிப்புச் சாதனங்களில் பல்வேறு விவரக் குறிப்பேடுகளைப் படியடுக்கு முறையில் வரிசைப்படுத்துதல், இந்த விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு, விவரக் குறிப்பேடு களுக்கிடையிலான உறவுநிலைகளைக் குறிக்கிறது. பல்வேறு மென்பொருளைப் பயன்பாடுகள் விவரக்குறிப்பேட்டுக் கட்ட மைவினைத் திரையில் அச்சு நகலாகக் காட்டுகின்றன அல்லது வன்படியாகத் தருகிறது — directory structure
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 451)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9tzqvmcc/

தமிழ்
“விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9tzqvmcc/
APA
Oliyon Research. (2026). விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9tzqvmcc/
MLA
"விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9tzqvmcc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment