தேடல் · Search: காரணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

கரனை karaṉai similar
அரைகுறையாகவும், மோசமாகவும் செய்யப்படும் வேலைப்பாடு — botch
காரானன kārāṉaṉa similar
யானை, மேகம்
கணம் kaṇam பெயர்ச்சொல் · Noun similar
நொடி, பொழுது, க்ஷணம் (வடசொல்) — moment, group, set, company, assembly, class, tribe, clan
கண்ணாம் kaṇṇām similar
அறிவாம்.
கனம் kaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளின் எடை — weight, load, encumbrance, burden
கன்னம் kaṉṉam similar
களவு, காது, பெருமை
கரண் karaṇ பெயர்ச்சொல் · Noun similar
காய்கறிகளின் முண்டு
கரன் karaṉ பெயர்ச்சொல் · Noun similar
நிலையுள்ளவன்
கரம் karam பெயர்ச்சொல் · Noun similar
பயனாகும் கைப் பகுதி — hand
கராம் karām பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை முதலை — gavial
கறம் kaṟam பெயர்ச்சொல் · Noun similar
கொடுமை , தீவினை
காணம் kāṇam பெயர்ச்சொல் · Noun similar
கொள் — coin of ancient Tamil people, horse gram
கானம் kāṉam பெயர்ச்சொல் · Noun similar
பாடல் — song, forest
காரன் kāraṉ பெயர்ச்சொல் · Noun similar
வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல, வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண் பாற்பெயர் விகுதி
காரம் kāram similar
* (பெ) - காரம்
காரான் kārāṉ similar
எருமை
ஆகரணம் ākaraṇam பெயர்ச்சொல் · Noun similar
ஏவலன்.
எக்கரணம் ekkaraṇam பெயர்ச்சொல் · Noun similar
முக்காரம் , தமக்குள் மோதும் எருதுகளின் உரப்பொலி
கரஞ்சம் karañcam பெயர்ச்சொல் · Noun similar
புன்கமரம்
கரண்டம் karaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
நீர்க்காக்கை
கற்காணம் kaṟkāṇam பெயர்ச்சொல் · Noun similar
கல்லால் அமைந்தசெக்கு
கற்பணம் kaṟpaṇam பெயர்ச்சொல் · Noun similar
கைவேல்
காரண சுத்தம் kāraṇa cuttam similar
காரண அவத்தை 3 இல் ஒன்று மல நீக்கம். பெற்ற ஆன்மா, பதியின் திரு வடிகளில் ஒன்றுதல்.
காரண மாயை kāraṇa māyai similar
தனு கரண புவன போகங்களுக்கு முதல் காரணமாய் உள்ள மாயை.
குட்டிக்கரணம் kuṭṭikkaraṇam பெயர்ச்சொல் · Noun similar
அந்தர்பல்டி, பல்டி, தலைகீழாக திரும்புவது — somersault