தேடல் · Search: காட்சியகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 26–41 · 26–41 of 41

காட்சி இயல்பு kāṭci iyalpu similar
இது இணைப்புகளின் நிறத்தை மாற்றவல்லது. தவறுதல் மூலம் இணைய ஆராய்வியும் நெட்ஸ்கேப் செலுத்தியும் இதற்காக ஊதா நிறத்தைப் பயன்படுத்துபவை — VLINK attribute
காட்சியட்டை kāṭciyaṭṭai similar
display card
காட்சியவர் kāṭciyavar பெயர்ச்சொல் · Noun similar
அறிஞர்
கையகமாக்கம் kaiyakamākkam similar
வணிகத்தைக் கையகப்படுத்தல். ஒரு நிறுமம் முன்னரே நடந்து கொண்டிருக்கும் கூட்டு நிறுவனத்தையோ நிறுமத்தையோ வாங்குதல் வணிகக் கையகமாக்கம் எனப்படும் — acquisition
கடகம் kaṭakam பெயர்ச்சொல் · Noun similar
பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி.
கடாகம் kaṭākam பெயர்ச்சொல் · Noun similar
கொப்பரை, கடாரம்
கட்டகம் kaṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
அமைப்பு, முறைமை என்பவை பல இடங்களில் சரிவராமல் போகின்றன. அதோடு கட்டப்பட்ட நிலையை அவை உணர்த்துவதே இல்லை.
கதகம் katakam பெயர்ச்சொல் · Noun similar
கலங்கல் நீரைத் தெளியச்செய்யும் தேற்றா விதை; தேற்றாங்கொட்டை
கயக்கம் kayakkam பெயர்ச்சொல் · Noun similar
வாட்டம்
காடகம் kāṭakam பெயர்ச்சொல் · Noun similar
ஆடை
காதகம் kātakam பெயர்ச்சொல் · Noun similar
கொலை
காயகம் kāyakam பெயர்ச்சொல் · Noun similar
இசை மோகமயக்கம்
காயக்கம் kāyakkam பெயர்ச்சொல் · Noun similar
மோகமயக்கம்
நூதனசாலை nūtaṉacālai பெயர்ச்சொல் · Noun meaning
அருங்காட்சியகம்
கோளரங்கம் kōḷaraṅkam பெயர்ச்சொல் · Noun meaning
விண் கோள்கள், விண்மீன்கள் முதலியவற்றின் இயக்கத்தைக் காட்டும் கருவிகள் அமைந்துள்ள காட்சியகம்/நிலையம்
கண்காட்சிச்சாலை kaṇkāṭciccālai பெயர்ச்சொல் · Noun meaning
அரும்பொருட் காட்சி மண்டபம் , அருங்காட்சியகம்