தேடல் · Search: காட்சியகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
41 இல் 1–25 · 1–25 of 41
Sight, Vision, Appearance, Scene
காட்சியகம்
காட்சியகம்
நிலப்பரப்பின் காட்சியறிவின் மூலம் விமானத்தை இயக்குதல் — contact flight
மேசை மோட்டு வெளியீட்டில், திண்மையாகவும், அலங்காரமாகவும் மாறுபட்ட எழுத்து முகப்புகளாகவும் உள்ள எழுத்துருக்களைக்கொண்ட வரிகள். இது கவனத்தை ஈர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது — display composition
visual display unit
முன்வாயில்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமித்து வைக்கப்பட்ட திரைக்காட்சிக் கோப்புகள் அடங்கிய காட்சி உருவரை — visual page
உடம்புக்குள் உள்ள கட்டமைவுகளின் உருக்காட்சிகள், படங்கள் அல்லது நிழல்களை உருவாக்குதல். காந்தப் புலங்கள், ஒலி அலைகள், கதிரியக்கம் ஆகயவற்றைப் பயன்படுத்தி இவ்வாறு உருவாக்கம் செய்யப்படுகிறது. பெர… — imaging
வரைகலையில், பின்புலம், முன்புலம், வாசகம், வரைகலை உருக்காட்சி போன்ற அடிப்படை வரை கலை அமைப்பிகள். கணினி வரைகலையில் ஒர் உருக்காட்சியின் ஒர் அமைப்பி — display element
ஒரு சாரார்
அறிஞர்
அறிவுடையார், (குறள் 258). காட்ட எனக்குக் காதலரைக்
காண்க: கைராசி
.சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு
அரிய பொருட்களைக் காண்பதற்காக ஏற்படுத்தப் பட்ட கட்டிட அமைப்பு
பிரபுண்டரீகம், அல்லித்தாமரை
வெட்பாலையரிசி. (சங். அக.)
கணினி வரைகலையில் ஒரு தொடர்ச்சியான துண்டுதல் சட்டகங்களிலுள்ள ஒரு தனிச்சட்டகம் — display frame
கணினி வரைகலையில், அளவுரு வரைகலை உருவமைவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற ஒர் உருக்காட் சியை உருவாக்குகிற அளவுருக்களின் தொகுதி — display list
ஓரணி
mechanism, protective
செயற்கையான அல்லது இயற்கையான கணிப்பொருள் வகை. இதில் 90% கார்பன் அடங்கியிருக்கும். இது வெள்ளி போல் மினுமினுப் புடையது. இது ஈயப் பென்சில்கள் தயாரிக்கவும், உராய் பொருளாகவும், வார்ப்படத் தொ… — graphite