தேடல் · Search: காகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
148 இல் 26–50 · 26–50 of 148
ஒரு கொடி
ஆந்தை
இனிப்பான — sweet, penis of male baby
பாதுகாக்க, (குறள் 122); அடக் குக, (குறள் 127); காப்பாற்றுக, (குறள் 132, 281, 305, 434, 883).
காக்கை = காகம் = காக்காய். — crow
ஆகாயம், வானம்
க' என்னும் எழுத்து
கடினம், பிரயாசம்
வெள்ளரிக்கொடி
குரங்கு
பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி.
கொப்பரை, கடாரம்
அமைப்பு, முறைமை என்பவை பல இடங்களில் சரிவராமல் போகின்றன. அதோடு கட்டப்பட்ட நிலையை அவை உணர்த்துவதே இல்லை.
தனித்தனி 27 தேர் யானைகளும், 81 குதிரைகளும், 135 காலாட்களுமுள்ள படைப் பிரிவு
கணக்கிடும் பகுதி — arithmetic unit
கலங்கல் நீரைத் தெளியச்செய்யும் தேற்றா விதை; தேற்றாங்கொட்டை
பொன், தங்கம் — gold
கன்னக்கோல்
கப்பற்கயிறு
வாட்டம்
தலையில் நீர் நிறைத்த, பூவால் அலங்கரித்த உலோகக் குடத்துடன் அது கீழே விழாமல் நையாண்டி மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனம்
சண்டை, சச்சரவு — rife, trouble
கலங்குகை, தெளிவின்மை
மலை
பெருச்சாளி