தேடல் · Search: கலைப் பாணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
36 இல் 26–36 · 26–36 of 36
இலையாற் செய்த உண்கலம்
பயிர் அல்லாத தாவரங்கள்.
கள்ளினை, (குறள் 922).
நட்பினால், பிறரின் வருத்தத்தைத் தாங்குதல் — To partake voluntarily in another's sufferings through friendship, Spiny bamboo…
ஒரு நாளில் அதிகாலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதி.
ஆண் மாடு — bull
கணினியமைவுகளிடையே தகவல் பரிமாற்றம் பற்றிய விதி களின் தொகுதி. எடுத்துக்காட்டு : ஐபிஎம் சொந்தக் கணினி; ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி. — protocol
17, 18 ஆகிய நூற்றாண்டுகளில் கட்டிடக் கலையில் மனம்போன போக்கில் கையாளப்பட்ட விசித்திரமான கலைப் பாணி — baroque
டோரிக் என்னும் கிரேக்கக்கலவைப் பாணியின்படி தூணின் மேல் வரம்பிலுள்ள பிதுக்கக் கவரணை — mutule
பண்டையக் கிரேக்க கட்டிடக் கலைப் பாணியில் அமைக்கப்பட்ட வரி முக்கோண முகப்பு முகடு — pediment
அயோனியாவைச் சேர்ந்தவர்கள் வகுத்து கட்டிடக் கலைப் பாணி. இதில் தூண் தலைப்பின் இரு புறமும் சுருள் அணி அலங்கார அமைப்பு முக்கிய அம்சமாகும் — ionic order