விசித்திர பாணி

vicittira pāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
17, 18 ஆகிய நூற்றாண்டுகளில் கட்டிடக் கலையில் மனம்போன போக்கில் கையாளப்பட்ட விசித்திரமான கலைப் பாணி — baroque
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 80)
2.
விசித்திரக் கற்பனைக் கதம்பமாக அமைந்த அலங்காரப் பாணி — grotesque
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 323)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dkpubbdc/

தமிழ்
“விசித்திர பாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkpubbdc/
APA
Oliyon Research. (2026). விசித்திர பாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dkpubbdc/
MLA
"விசித்திர பாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkpubbdc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment