தேடல் · Search: கருவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 26–50 · 26–50 of 63

கருவக நோயியம் karuvaka nōyiyam similar
கருவகத்தில் அல்லது கீழே உள்ள உணர்வுத் தடங்களின் திசு அழிவால் குறைவான தூண்டல்களால் தீவிரவலி மற்றும் ஒரு பக்க விழப்பு — thalamic syndrome
கரகம் karakam பெயர்ச்சொல் · Noun similar
தலையில் நீர் நிறைத்த, பூவால் அலங்கரித்த உலோகக் குடத்துடன் அது கீழே விழாமல் நையாண்டி மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனம்
கருக்கம் karukkam பெயர்ச்சொல் · Noun similar
rain-cloud
கரு உருவாக்க வளர்ச்சியின்போது உறுப்புகளும் உறுப்பு மண்டலங்களும் உருவாகி வெவ்வேறு வடிவங்களைப் பெறுதல் — organogenosis
கருவன் karuvaṉ பெயர்ச்சொல் · Noun similar
செருக்கன்
கருவல் karuval பெயர்ச்சொல் · Noun similar
குட்டையாள்
கருவாய் karuvāy பெயர்ச்சொல் · Noun similar
இலவங்கம்
கருவை karuvai பெயர்ச்சொல் · Noun similar
வரகு வைக்கோல்
கறுவல் kaṟuval பெயர்ச்சொல் · Noun similar
கரியன்
காந்தருவவிவாகம் kāntaruvavivākam பெயர்ச்சொல் · Noun similar
காந்தருவமணம்
காரகம் kārakam similar
சிறைச்சாலே
காருகம் kārukam பெயர்ச்சொல் · Noun similar
நெய்யுந் தொழில்
காரூகம் kārūkam பெயர்ச்சொல் · Noun similar
கருங்குரங்கு
குவாகம் kuvākam பெயர்ச்சொல் · Noun similar
கழுகு (மலையகராதி)
கழலை உருவாக்கம் kaḻalai uruvākkam similar
சொற் பொருளின்படி இது புதிய திசுக்கள் உருவாக்கத்தைக் குறிக்கும். எனினும், மரபுப்படி இது கழலை உருவாக்கத்தில் நோயியல் செய்முறைகளைக் குறிக்கும் — neoplasia
கருடபக்கம் karuṭapakkam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை நிருத்தக்கை
கருநாடகம் karunāṭakam பெயர்ச்சொல் · Noun similar
தென்னிந்திய மாநிலங்களுள் ஒன்று
கருமக்காமம் karumakkāmam பெயர்ச்சொல் · Noun similar
செயலின்பொருட்டு மேற்கொண்ட பொய்க்காமம்
கருமயாகம் karumayākam பெயர்ச்சொல் · Noun similar
நித்திய கருமானுட்டானம்
ஒரு குறிப்பிட்ட முறைமையைப் பயன்படுத்தி முற்றிலும் வேறுவகையான ஒரு முறைமைக்கான நிரல்களை உருவாக்குதல். இலக்கு முறை மையைக் காட்டிலும் உருவாக்கு முறைமையின் உருவாக்கக் கருவிகள் உயர்தரமான… — cross development
மறு உருவாக்கம் maṟu uruvākkam similar
சேமிப்புச் சாதனங்களில், அழித்திடும் முறையில் பயன்படுத்தப் பட்டுள்ள தகவல்களை மறுபடியும் எழுதுவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு எண்ணளவினைப் புதுப்பித்தல் — regenerate
உருவகம் uruvakam பெயர்ச்சொல் · Noun similar
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது. — metaphor
உருவாக்கம் uruvākkam similar
ஏதேனும் உற்பத்தி முறையின் மூலம் அல்லது பல உற்பத்தி முறைகளை ஒருங்கிணைத்து பிளாஸ்டிக்கைப் பொருட்களாக உருவாக்குதல் — fabricate
கருவணு karuvaṇu similar
கரு மூலம் விதை மூலம், விதை புது உயிராக வளரத்தக்க உயிர்ம நுண்மம் — spore
கருவரி karuvari பெயர்ச்சொல் · Noun similar
கண்ணிலுள்ள கரிய கோடு