தேடல் · Search: கணித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

147 இல் 26–50 · 26–50 of 147

க்ஷணித்தல் kṣaṇittal பெயர்ச்சொல் · Noun similar
அழைத்தல்
கணிதவியல் kaṇitaviyal similar
வண்ணளவுகளுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கு மிடையிலான தொடர்புகள் பற்றி ஆராயும் அறிவியல் — mathematics
கன்னிகழிதல் kaṉṉikaḻital வினைச்சொல் · Verb similar
மணம்புரியப் பெறுதல்
கன்னியழிதல் kaṉṉiyaḻital வினைச்சொல் · Verb similar
கன்னிமை கெடுத்தல்
கன்னியழித்தல் kaṉṉiyaḻittal வினைச்சொல் · Verb similar
ஆடவன் முதன்முதல் ஒரு பெண்ணுடன் கூடிக் கன்னித் தன்மையை நீக்குஞ் சடங்கு
அணிதல் aṇital பெயர்ச்சொல் · Noun similar
அழகாதல்
அண்ணித்தல் aṇṇittal வினைச்சொல் · Verb similar
கிட்டுதல்
கணக்கிடல் kaṇakkiṭal similar
சில எண் வகையிலான உண்மைகளைச் சுருக்கி, புதிய தகவலை ஏற்படுத்தல் அல்லது புதிதாக உருவாக்குதல் — calculating
கணித ஆணை kaṇita āṇai similar
கணித இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்குச் சொல்கிறது — arithmetic instruction
கணித ஆனண kaṇita āṉaṇa similar
கணித இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்குச் சொல்கிறது — arithmetic instruction
கண்டல் kaṇṭal பெயர்ச்சொல் · Noun similar
சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம். இதன் உயிரின வகைப்பாட்டுப் பெயர் ரிசோஃவோரா மியூக்ரோனாட்டா (Rhizophora mucronata). சொரிபுன்னை, பேய்க்கண்டல் எனவும் அழைக்கப்படும். — mangrove
கண்டால் kaṇṭāl பெயர்ச்சொல் · Noun similar
அன்றி
கண்ணடித்தல் kaṇṇaṭittal வினைச்சொல் · Verb similar
கண்சாடை காட்டுதல்
கண்ணரிதல் kaṇṇarital வினைச்சொல் · Verb similar
நீக்குதல்
கண்ணழித்தல் kaṇṇaḻittal வினைச்சொல் · Verb similar
பாட்டிலுள்ள சொற்களைப் பிரித்தல்
கண்ணாடித்தாள் kaṇṇāṭittāḷ similar
காடியுடன் செல்லுலோஸ் சாந்தேட்டுக் கரைசலைச் சேர்க்க, இத்தாள் கிடைக்கும். பொருள்கள் மீது சுற்றப்பயன்படுதல் — cellophane
கண்ணீர் வடிதல் kaṇṇīr vaṭital similar
அழுகையினால் கண்ணிர் வடிதல் — lacrimation
கண்ணெறிதல் kaṇṇeṟital வினைச்சொல் · Verb similar
விரும்புதல்
கண்வைத்தல் kaṇvaittal வினைச்சொல் · Verb similar
அருளுதல்
கந்தல் kantal பெயர்ச்சொல் · Noun similar
கிழிந்து மாசடைந்த உடைகள் — attire torn and worn
கன்னித் தமிழ் kaṉṉit tamiḻ similar
தனித் தமிழ்
கன்னித்தமிழ் kaṉṉittamiḻ பெயர்ச்சொல் · Noun similar
அழிவில்லாத தமிழ்மொழி
காணாக்கண்ணிடுதல் kāṇākkaṇṇiṭutal வினைச்சொல் · Verb similar
பார்த்தும் பாராதது போலாதல்
காணித்தாயம் kāṇittāyam பெயர்ச்சொல் · Noun similar
பங்காளிகளின் நிலவழக்கு
காண்டல் kāṇṭal பெயர்ச்சொல் · Noun similar
கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை