அணிதல்
aṇital
பொருள்கள் · Senses
1.
அழகாதல்
பாறையணிந்து (மதுரைக் காஞ்சி )
2.
அலங்காரமாதல்
ஐயிரு திசையினு மணிந்து செல்வன (கந்தபுராணம் தெய்வ.)
3.
அலங்கரித்தல்
இக் கோநக ரணிக (கம்பராமாயணம் மந்தரை+ )
4.
பூணுதல்
5.
வர்ணித்தல்
அனையதை அணியமாட்டாது (பிரபுலிங் கைலாச.)
6.
பொருந்துதல்(பதிற்றுப்பத்து )
7.
சூழ்தல்(சிறுபாண்.)
8.
சூடுதல்
9.
பூணல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pwq9rx6n/
தமிழ்“அணிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pwq9rx6n/APA
Oliyon Research. (2026). அணிதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pwq9rx6n/MLA
"அணிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pwq9rx6n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment