கண்ணழித்தல்

kaṇṇaḻittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாட்டிலுள்ள சொற்களைப் பிரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணழித்தல்)
2.
சொற்பொருளுரைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணழித்தல்)
3.
பதப்பொருள் கூறல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 108)
4.
கூறிடல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m5zdv8ej/

தமிழ்
“கண்ணழித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5zdv8ej/
APA
Oliyon Research. (2026). கண்ணழித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m5zdv8ej/
MLA
"கண்ணழித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5zdv8ej/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment