தேடல் · Search: கடத்துதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

கட்டுடைதல் kaṭṭuṭaital வினைச்சொல் · Verb similar
உடல் தளர்வுறுதல்
கட்டுடைத்தல் kaṭṭuṭaittal வினைச்சொல் · Verb similar
தபால் கட்டிய பையை உடைத்தல்
கட்டுப்படுதல் kaṭṭuppaṭutal வினைச்சொல் · Verb similar
கட்டுக்குள் அடங்குதல்
கட்டுப்படுத்தல் kaṭṭuppaṭuttal வினைச்சொல் · Verb similar
அடக்கிக்கொள்ளுதல்
கண்காட்டுதல் kaṇkāṭṭutal வினைச்சொல் · Verb similar
குறிப்பாகக் கண்சிமிட்டுதல்
கற்கட்டுதல் kaṟkaṭṭutal வினைச்சொல் · Verb similar
கிணறு முதலியவற்றைக் கருங்கல் அல்லது செங்கல்லால் கட்டுதல்
காடாற்றுதல் kāṭāṟṟutal வினைச்சொல் · Verb similar
பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல்
காடுபடுதல் kāṭupaṭutal வினைச்சொல் · Verb similar
நிரம்புதல்
கைகட்டுதல் kaikaṭṭutal வினைச்சொல் · Verb similar
கையை மடக்கிக்கொண்டு வணக்கங் காட்டுதல்
கைகாட்டுதல் kaikāṭṭutal வினைச்சொல் · Verb similar
சைகை காட்டுதல் (பேதையார் கைகாட்டும் பொன்னும் ( 328).)
கைக்கட்டுதல் kaikkaṭṭutal வினைச்சொல் · Verb similar
கையைமடக்கிக்கொண்டு வணக்கங்காட்டுதல் ( தாம் என்முன்னே கைக்கட்டிக்கொண்டு நின்றார் ( திருநெடுந். 21, 188, வ்யா.).
கைதட்டுதல் kaitaṭṭutal வினைச்சொல் · Verb similar
(கை+தட்டு+தல்)
கடல் kaṭal பெயர்ச்சொல் · Noun similar
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
கடல் kaṭal கட்டுரை · article similar
கட்டல் kaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108)
கட்டாயப்படுத்தல் kaṭṭāyappaṭuttal similar
Coercion
கதழ் kataḻ similar
வேகம்
காட்டாள் kāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
காட்டான், நாகரிகமற்ற முரட்டு ஆள்
காதல் kātal similar
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
காத்தல் kāttal வினைச்சொல் · Verb similar
பாதுகாத்தல்
அதட்டுதல் ataṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
அதட்டல்.
கடகடத்தல் kaṭakaṭattal வினைச்சொல் · Verb similar
கடகடென்றொலித்தல்
கதலுதல் katalutal similar
அசைதல்
குதட்டுதல் kutaṭṭutal வினைச்சொல் · Verb similar
குதப்புதல்
கூத்தாடுதல் kūttāṭutal வினைச்சொல் · Verb similar
நடித்தல்