தேடல் · Search: கடத்துதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கடத்துதல் kaṭattutal வினைச்சொல் · Verb
கடக்கச் செய்தல்
பரவுதல் paravutal variant
துதித்தல், பரத்தல், புகழ்தல், போற்றுதல்
கடுத்தல் kaṭuttal வினைச்சொல் · Verb similar
கடுத்தவாயெறும்பு
கட்டுதல் kaṭṭutal similar
பிணித்தல், கற்பித்துச்சொல்லுதல், செலுத்துதல், தடுத்தல், போலுதல், வெல்லுதல், அபசகுனமாதல், முடித்தல்
கத்துதல் kattutal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்
காட்டுதல் kāṭṭutal வினைச்சொல் · Verb similar
காண்பித்தல்
காதுதல் kātutal வினைச்சொல் · Verb similar
கூறுசெய்தல்
காத்தூட்டுதல் kāttūṭṭutal வினைச்சொல் · Verb similar
தனது கொள்கையை அடிக்கடி எடுத்தாண்டு மகிழ்வூட்டுதல்
கடத்தல் kaṭattal வினைச்சொல் · Verb similar
கடந்துபோதல்
கடாதல் kaṭātal வினைச்சொல் · Verb similar
கடாவுதல் , வினாவுதல்
கடைகட்டுதல் kaṭaikaṭṭutal வினைச்சொல் · Verb similar
காரியத்தை நிறுத்திவிடுதல்
கட்டப்படுதல் kaṭṭappaṭutal வினைச்சொல் · Verb similar
சம்பந்தத்திற்குள்ளாதல்
கட்டம் கட்டுதல் kaṭṭam kaṭṭutal similar
*கட்டம் கட்டுதல்
கட்டைகட்டுதல் kaṭṭaikaṭṭutal வினைச்சொல் · Verb similar
கொண்டிப் பசுவுக்குத் தடிகட்டுதல்
கதைகட்டுதல் kataikaṭṭutal வினைச்சொல் · Verb similar
கதையுண்டாக்குதல்
கடுகடுத்தல் kaṭukaṭuttal வினைச்சொல் · Verb similar
உறைத்தல்
கட்டுக்கடத்தல் kaṭṭukkaṭattal வினைச்சொல் · Verb similar
வரம்பு கடத்தல்
கட்டுக்கட்டுதல் kaṭṭukkaṭṭutal வினைச்சொல் · Verb similar
மூட்டை முதலியன கட்டுதல்
காடுகட்டுதல் kāṭukaṭṭutal வினைச்சொல் · Verb similar
விலங்கு பறவைகளைக் குறித்த இடத்தில் வாராமல் தடைசெய்தல்
காடுகாட்டுதல் kāṭukāṭṭutal வினைச்சொல் · Verb similar
ஏமாற்றுதல்
கடம்படுதல் kaṭampaṭutal வினைச்சொல் · Verb similar
நேர்ந்துகொள்ளுதல்
கடைப்படுதல் kaṭaippaṭutal வினைச்சொல் · Verb similar
இழிவாதல்
கடுத்தது kaṭuttatu similar
மிகுந்த குணத்தை, (குறள் 706).
கடலெடுத்தல் kaṭaleṭuttal வினைச்சொல் · Verb similar
கடல் ஏற்றம் , கடல்நீர் மிகுகை
கடலோடுதல் kaṭalōṭutal வினைச்சொல் · Verb similar
கடலிற் பயணம் செய்தல்