கைகாட்டுதல்

kaikāṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைகை காட்டுதல் (பேதையார் கைகாட்டும் பொன்னும் ( 328).)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகாட்டுதல்)
2.
சிறிது கொடுத்தல் (ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கை காட்டி ( திருப்பா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகாட்டுதல்)
3.
நிவேதனஞ் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகாட்டுதல்)
4.
திறமைகாட்டுதல் எ.கா,யாரிடத்தில் கைகாட்டுகிறாய்?
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகாட்டுதல்)
5.
சீவனோபாயங் காட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகாட்டுதல்)
6.
கொடியசைத்து அடையாளங் காட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகாட்டுதல்)
7.
இலஞ்சங் கொடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகாட்டுதல்)
8.
அபிநயம் பிடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகாட்டுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjxyve9h/

தமிழ்
“கைகாட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fjxyve9h/
APA
Oliyon Research. (2026). கைகாட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fjxyve9h/
MLA
"கைகாட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fjxyve9h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment