தேடல் · Search: ஊட்டாடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 26–50 · 26–50 of 60

ஊத்தட்டம் ūttaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
உலோகங்களை உருக்குவதற்காக இடும் நெருப்பு
உடன்படல் uṭaṉpaṭal பெயர்ச்சொல் · Noun similar
உடன்படுதல் , நூல் மதங்கள் ஏழனுள் ஒன்று
உடம்படல் uṭampaṭal பெயர்ச்சொல் · Noun similar
சம்மதப்படல்.
உடக்குதல் uṭakkutal பெயர்ச்சொல் · Noun similar
உள்ளீடின்றி யிருத்தல்
உடறுதல் uṭaṟutal வினைச்சொல் · Verb similar
சினத்தல்
உடற்றல் uṭaṟṟal பெயர்ச்சொல் · Noun similar
பெருஞ்சினம்
உடைதல் uṭaital வினைச்சொல் · Verb similar
தகர்தல் , உலைதல் , கெடுதல் , மலர்தல் , பிளத்தல் , முறுக்கவிழ்தல் , எளிமைப்படுதல் , புண்கட்டியுடைதல் , ஆறு முதலியன கரையுடைதல் , அவிழ்தல்
உடைத்தல் uṭaittal வினைச்சொல் · Verb similar
தகர்த்தல் , அழித்தல் , வருத்துதல் , தோற்கச் செய்தல் , வெளிப்படுத்துதல்
உட்காத்தல் uṭkāttal பெயர்ச்சொல் · Noun similar
இருத்தல்.
உட்குதல் uṭkutal similar
பயப்படுதல், நிலை கெடுதல், வெட்கப்படுதல்
உட்கூதல் uṭkūtal வினைச்சொல் · Verb similar
உட்குளிர் , உடம்பினுள்ளாக உண்டாகும் குளிர்
உட்படல் uṭpaṭal பெயர்ச்சொல் · Noun similar
உட்படுதல்.
உண்டாடல் uṇṭāṭal similar
விளையாட்டு
உண்டாதல் uṇṭātal பெயர்ச்சொல் · Noun similar
உண்டாக்குதல்.
உதப்புதல் utapputal வினைச்சொல் · Verb similar
கடிந்து பேசுதல்
உதறுதல் utaṟutal வினைச்சொல் · Verb similar
சிதற வீசுதல்
உதவுதல் utavutal பெயர்ச்சொல் · Noun similar
உதவல்.
உதாத்த அணி utātta aṇi கட்டுரை · article similar
உதைத்தல் utaittal வினைச்சொல் · Verb similar
காலாலெறிதல்
உத்தண்டால் uttaṇṭāl பெயர்ச்சொல் · Noun similar
பொன் மணியாலாய கழுத்தணி
உளதாதல் uḷatātal வினைச்சொல் · Verb similar
உண்டாதல் , தோன்றியிருத்தல்
ஊடறுத்தல் ūṭaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
இடையில் அடைத்தல்
ஊற்றுதல் ūṟṟutal வினைச்சொல் · Verb similar
வார்த்தல்
உடம்புரட்டல் uṭampuraṭṭal பெயர்ச்சொல் · Noun similar
உடலிலிருந்து அழுக்கைத் திரட்டியெடுத்தல்
உதடு நக்குதல் utaṭu nakkutal similar
உதடு சிதை வுறுதல், உதட்டில் பொருக்குப் படர்தல் காரணமாக உதட்டை நாக்கால் நக்கிக் கொண்டிருத்தல். இது தெற்றுப் பல், பாக்டீரியா நோய், வைட்ட மின் பற்றாக்குறை, கை சூப்புதல் காரணமாக ஏற்படலாம் — perleche