உதடு நக்குதல்

utaṭu nakkutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உதடு சிதை வுறுதல், உதட்டில் பொருக்குப் படர்தல் காரணமாக உதட்டை நாக்கால் நக்கிக் கொண்டிருத்தல். இது தெற்றுப் பல், பாக்டீரியா நோய், வைட்ட மின் பற்றாக்குறை, கை சூப்புதல் காரணமாக ஏற்படலாம் — perleche
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கோட்டு வாய்ப்புண் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 833)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nkfr4nth/

தமிழ்
“உதடு நக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nkfr4nth/
APA
Oliyon Research. (2026). உதடு நக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nkfr4nth/
MLA
"உதடு நக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nkfr4nth/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment