தேடல் · Search: ஊட்டாடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 1–25 · 1–25 of 60

இடைப்பரிமாற்ற iṭaipparimāṟṟa variant
உள்ளீட்டுக்கு உடனடியாக எதிர் வினை தருதல். பயனாளர் கணினி முறைமையுடன் நேரடியாக தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். இந்த வழித் தொடர்பில் இயக்குவோர் ஒரு செயல் மூலம் நிரல் தொகுப்பை மாற்றியமைக்கல… — Interactive
உடல் uṭal தொடர் · Phrase similar
1.உடம்பு), 2.(மேனி), 3.(தேகம்), 4.(யாக்கை), 5.(உயிரெழுத்து), 6.(உயிர்), 7.(உயிரினம், 8.(உடல்) 9.சரீரம் . — body
உடல் uṭal கட்டுரை · article similar
உதள் utaḷ பெயர்ச்சொல் · Noun similar
ஆட்டுக்கடா
ஊடல் ūṭal பெயர்ச்சொல் · Noun similar
* ஊடல்
ஊட்டல் ūṭṭal பெயர்ச்சொல் · Noun similar
உண்பிக்கை
ஊதல் ūtal பெயர்ச்சொல் · Noun similar
சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
ஊத்தல் ūttal பெயர்ச்சொல் · Noun similar
பித்தளை
ஓஓதல் ōōtal similar
செய்யாதிருத்தல்; தவிர்தல்; ஓதல் என்பது ஒரு சொல் நீர்மைத்து; ஓவுதல் என்பது குறைந்து நின்றது, (குறள் 653).
ஊடாடுதல் ūṭāṭutal வினைச்சொல் · Verb similar
நடுவே திரிதல்
உடனாதல் uṭaṉātal வினைச்சொல் · Verb similar
கூடிநிற்றல்
உடற்றுதல் uṭaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
உடற்றல்.
உதட்டிதழ் utaṭṭitaḻ similar
தும்பி, தேனீ முதலியவற்றில் காணப்படும் உறுப்பு — labellum
ஊடடித்தல் ūṭaṭittal வினைச்சொல் · Verb similar
களை போக்கவும் கிளைத்தற்காகப் பயிரைக் கலப்பிக்கவும் கலப்பையை மேலே கட்டி உழுதல்
உதறிநடத்தல் utaṟinaṭattal பெயர்ச்சொல் · Noun similar
வெடுக்கு வெடுக்கென்று நடத்தல்
உடலுதல் uṭalutal பெயர்ச்சொல் · Noun similar
உடல்.
உடுத்துதல் uṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
ஆடை அணிதல்.
உதாத்தன் utāttaṉ பெயர்ச்சொல் · Noun similar
பெரியோன்
உதாத்தம் utāttam பெயர்ச்சொல் · Noun similar
செல்வவுயர்ச்சியையோ மனப்பெருமையையோ உயர்த்திக் கூறும் ஓர் அணி
உத்துதல் uttutal similar
கழித்தல்
ஊடாட்டம் ūṭāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பழகுகை , பலகாற் பயிலுகை
ஊடுதல் ūṭutal வினைச்சொல் · Verb similar
புலத்தல்
ஊட்டுதல் ūṭṭutal வினைச்சொல் · Verb similar
உண்ணல்
ஊதலூட்டல் ūtalūṭṭal பெயர்ச்சொல் · Noun similar
புண்புரைகளுக்குப் புகை காட்டுதல்
ஊதுதல் ūtutal வினைச்சொல் · Verb similar
குழாய் முதலியவற்றை ஊதுதல்