தேடல் · Search: ஊட்டச்சத்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
47 இல் 26–47 · 26–47 of 47
பெற்றோர்களால் கை விடப்படும் குழந்தைகளுக்கு இது முக்கியமாக உண்டாகிறது. இதனால், வளர்ச்சிக்குறைவு, ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பானை வயிறு, பெரும் பசி, மயிர் கொட்டுதல், எடை ஏறுதல் ஆகியவை… — deprivation syndrome
உடல் மெலியும் நோய். இது குழந்தைகளை மிகுதியாகப் பீடிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது ஊட்டச்சத்தினை ஈர்த்துக் கொள்ள இயலாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது — failure to thrive
தொப்புள் கொடி; நஞ்சுக்கொடி
ஆசிய நாடுகளில் இறைச்சிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மிகவும் ஊட்டச்சத்து வாய்ந்த பயற்றங்காய். இதில் மிக உயர்தரமான புரதம் அடங்கியுள்ளது. இதில் மாச்சத்து மிகக்குறைவு. நீரிழிவு நோயாளிகளு… — soya beam
டிஃபோபிளேவின் என்னும் வைட்டமின்-B உயிர்ச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் ஊட்டச்சத்துக் குறை நோய். இதனால், கை கால் பகுதிகளில் எரிச்சலும், உள்ளங்கைகளில் அளவுக்கு மீறி வியர்வையும் ஏற்படும். இ… — Gopalan's syndrome
உடல் நலத்துக்கும் நோய்ச் சிகிச்சைக்கும் ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துதல் — dietetics
செயற்கை வைட்டமின்-E என்ற ஊட்டச்சத்து. இது கோதுமை இளங்கருமுளை எண்ணெயில் உள்ளது. வழக்கமான கருச்சிதைவின்போது பயன் படுத்தப்படுகிறது — tocopheroi
மனிதனின் குடலில் கொக்கிப் புழுக்கள் மொய்த்து உண்டாகும் நோய். இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடும், கடுமையான இரத்தசோகையும் ஏற்படும் — anclyostomiasis
உணவுப் பொருள் களுக்கு மெருகூட்டும்போது ஏற்படும் ஊட்டச்சத்து இழைப்பினை ஈடுசெய்வதற்காக வைட்டமின்கள், கனிமப்பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு உணவுக்கு ஊட்ட முட்டுதல் — enriched food
அயம், வைட்டமின்கள் போன்ற இன்றியமையாத ஊட்டச்சத்துகளால் வளமூட்டப்பட்ட உணவு — fortified food
தசையழுகல் அழற்சி வாயழுகல் நோய். வாய்-முகத்திசுக்களில் ஏற்படும் கடுமையான தசையழுகல் பல நுண்ணுயிரியல் மற்றும் அழற்சிப் புண்ணுடைய நோய். இது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளிடம் காணப்படுகி… — noma
வைட்டமின் 'கே' என்னும் ஊட்டச்சத்து, பிறந்த குழந்தைக்கு இரத்தக் கசிவு ஏற்படும் போதும் வைட்டமின்-'கே' பற்றாக்குறையின்போதும் கொடுக்கப்றபடுகிறது — phytomenadione
இது 'வைட்டமின்-சி' ஆகும். இது நீரில் கரையக் கூடியது. ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளது. சமையல் செய்யும்ப… — ascorbic acid
நரம்புத் தளர்ச்சி யுடைய குழந்தைகளின் உண்டாகும் தசையழுகலுடன் கூடிய வாய்ப்புண். ஆஃப்ரிக்காவில் ஊட்டச்சத்துக் குறைவுடைய குழந்தைகளுக்குத் தட்டம்மை ஏற்படும்போது இதுவும் உண்டாகிறது — cancrum oris
ஒர் உறுப்புக்கு அல்லது தசைத் திசுக்களுக்கு தவறான ஊட்டச்சத்து செல்லுதல் — dystrophy
வைட்டமின்-பி தொகுதி, புரதம் போன்ற ஊட்டச்சத்துக் குறைவினால் உண்டாகி, இறுதியில் மூளைக்கோளாறில் கொண்டு விடக்கூடும் தோல் வெடிப்பு நோய் — pellagra
அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள சீருணவு. — diet
உணவுக் குழாயினுள் வாய் வழியாக ஒரு குழாயை செருகி வயிற்றுக்குள் திரவ உணவுகளையும், ஊட்டச்சத்துப் பொருள்களையும் செலுத்துதல் — gavage feeding
குழந்தைகளிடம் காணப்படும் ஒரு பரம்பரை நோய். தசைகளுக்குத் தவறான ஊட்டச்சத்து செல்வதால் தசைகள் சூம்பிப்போவதுடன் வயதாக ஆக நோய்த்தாக்கம் சிறிது சிறிதாக அதிகரிக்கும் — Becker's muscular dystrophy
ஊட்டச்சத்துக் குறைவினால் ஏற்படும் சொறி, கரப்பான், பல் எகிர் வீக்க நோயைத் (ஸ்கர்வி) தடுக்கிற அல்லது குணப் படுத்துகிற மருந்து. வைட்டமின் C இந்தப் பணியைச் செய்கிறது. antisecretory : சுரப்பு… — antiscorbutic
ஊட்டச்சத்துக் குறை வினால் உண்டாகும் தவிட்டான் என்ற நோய்க்கு எதிரான மருந்து. எடுத்துக்காட்டு : வைட்டமின் B கலைைவயிலுள்ள தையாமின் — anti beriberi
குருதியில் கொண்டு செல்லப்படும் ஊட்டச்சத்துப் பொருள்கள் சார்ந்த — haemotrophic