தேடல் · Search: உருத்திரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
48 இல் 26–48 · 26–48 of 48
சுரம் கண்டு மூன்றாம் நாள் தலையில் குரு தோன்றி உடம்பெல்லாம் பூத்து ஐந்தாம் நாளில் நீர் கோர்த்து குரு முழித்து ஏழாம் நாளில் இறங்கும் ஒரு வகை அம்மை
மலங்கழிக்க ஏற்றுந் திரி
இடுகாடு
உடலுக்குண்டாகும் இருத்தல் , தோன்றுதல் , உருத்திரிதல் , வளர்தல் , சுருங்குதல் , அழிதல் என்னும் ஆறு நிலைகள்
ஒட்டுமொத்த உருத்திரிபுகளைக் கொண்ட முதிர்கரு அல்லது பச்சிளங் குழந்தை. இது பொதுவாக உயிர்பிழைத்திருப்பது அரிது — monster : '
ஒரு முறுக்கு அல்லது இரட்டையினால் உண்டாக்கப்படும் திருகிய உருத்திரிபே முறுக்கமாகும். முறுக்குச் சட்டம் என்பது ஒரு வகைக் கம்பிச்சுருளாகும். இதில் ஒருமுனை நிலையாக இருக்கும். மறுமுனையில் … — torsion
வடிவத்தில் உருமாற்றம்
நடக்கும்போது கால்கள் கத்திரிபோல் குறுக்கே செல்லும் உருத்திரிபுக் கோளாறு இது இரட்டை இடுப்பு முட்டு நோயினால் உண்டாகிறது — scissor leg deformity
"மீட்சிம வரம்பினுள் உண்டாகும் உருத்திரிபு, தகைவுக்கு வீத அளவில் அமைந்திருக்கும்" என்னும் விதி — hooke's law
குளிர் மிகுந்திருக்கும் காலம் — winter
பிளாஸ்டிக் பொருளின் தட்டையான பகுதியை கவிகையுருவுடையதாகவும் தோன்றச் செய்யும் ஒரு சீரான உருத்திரிபு — domed
ஒரு பொருளின் மீது விசையினைப் பயன்படுத்தும்போது அப்பொருள் உருத்திரிபடைந்து, அந்த விசையினை அகற்றி அப்பொருள் தனது மூல வடிவத்திற்கு மீண்டும் வருவதற்கு அனுமதிக்கும் நிலை — elastic
உருத்திரிபினைக் குறைத்து, நெடுந் தொலைவுகளில் சைகை இழப்பீட்டை ஈடுசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் உத்திகள். — equalization
ஒரு பொருளை அதற்கு நிரந்தர உருத்திரிபு ஏற்படாமல் எவ்வளவு நீளத்திற்கு நீட்ட முடியுமோ அந்த வரம்பு — elastic limit
உருத்திரிபடைந்த மணற்பாறை. பெரும்பாலும் படிகக்கல் கொண் அடர்த்தியான குருணை வடிவக்கல் — quartzite
விரல் நகங்களின் அல்லது கால் நகங்களின் உருத்திரிபு அல்லது நிறமாற்றம் — onychodystrophy
செம்மெழுகு தரும், மலையில் வளரும் மரம். இது பெரிதாக வளரும். இது மென்மையானது; எனினும் வலுவானது. இது அழகான வடிவம் பெறும்; எனினும் உருத்திரிந்து வளரும் — sweet or red gum
ஆணின் முத்திர ஒழுக்குக் குழாய் பிறவியிலேயே உருத்திரிபுடன் இருத்தல் — hypospadias
நீண்ட எலும்புகளின் உருத்திரிபுகளை சீர் செய்வதற்காக ஒரு எலும்பை வலுக்கட்டாயமாக வளைத்தல் அல்லது அரைகுறையாக முறித்தல். குணப்படுத்தக் கூடிய எலும்பு முறிவு — osteoclasis
தழும்புத் திசு அளவுக்கு அதிகமாக வளர்ச்சியடைதல். இதன் உறுப்பு சுருங்கி உருத்திரிபு ஏற்படும். சிலவகைக் கறுப்புத் தோல்களில் இது ஏற்படுகிறது — keloid
நோயாளிகளைத் தூக்கிச் செல்லப்பயன்படும் தூக்குப் படுக்கை (ஸ்டிரச்சர்) போன்ற அமைப்புடைய ஒரு படுக்கை இது முதுகுத் தண்டு அசையாமலிருப்பதற்கும், உடலும், முதுகுத் தசையும் படிந்திருப்பதற்கும், உரு… — Bradford frame
சிறுநீர்க்குழாய் உருத்திரிபு, தொண்டைக் குழி அடைப்பு போன்ற நோய்கள். இவை மிக அரிதாக ஏற்படும் மரபுவழி நோய் — Optiz-Frias syndrome
முகவாய்க் கட்டையின் உருத்திரிபுகளைச் சீர்செய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தல். இதன் மூலம் வடிவம் அல்லது வடிவளவு மாற்றப்படுகிறது — mentoplasty