வடுத் திசு வளர்ச்சி

vaṭut ticu vaḷarcci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தழும்புத் திசு அளவுக்கு அதிகமாக வளர்ச்சியடைதல். இதன் உறுப்பு சுருங்கி உருத்திரிபு ஏற்படும். சிலவகைக் கறுப்புத் தோல்களில் இது ஏற்படுகிறது — keloid
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வடு மேடு, தழும்பேற்றம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 616)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2hmru23/

தமிழ்
“வடுத் திசு வளர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2hmru23/
APA
Oliyon Research. (2026). வடுத் திசு வளர்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d2hmru23/
MLA
"வடுத் திசு வளர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2hmru23/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment