தேடல் · Search: உருத்திரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

48 இல் 1–25 · 1–25 of 48

உயர்ந்த அளவு வெப்ப நிலையில், நிலையான பாரத்தில் எஃகு மெல்ல மெல்ல உருத்திரிபு கொள்ளுதல — creep
உருத்திரிதல் uruttirital வினைச்சொல் · Verb prefix
உருமாருதல்
உருத்திரிச்சி uruttiricci பெயர்ச்சொல் · Noun prefix
பூவழலை
15% மாங்கனீஸ் கலந்து கடினமாக்கிய எஃகு. இது கருவிகள் செய்யவும் வார்ப்படங்கள் செய்யவும் பயன்படுகிறது — nondeforming steel
சலாகைகளுக்கும் கான் கிரீட்டுக்குமிடையில் மேலும் வலுவான பிணைப்பு உண்டாக்குவதற்காக ஒழுங்கற்ற வடிவுகளில் செய்யப்படும் வலுவூட்டும் சலாகைகள் — deformed bars
வேதனைதரும் உருவழிப்பு — dyschezia
உருத்திரவைரி uruttiravairi பெயர்ச்சொல் · Noun similar
கருப்புக்கடலை
உதிரி utiri பெயர்ச்சொல் · Noun similar
உதிர்ந்த பொருள் — what has been shed, extra,spare
உத்திரி uttiri பெயர்ச்சொல் · Noun similar
அருச்சனை
உரூடி urūṭi பெயர்ச்சொல் · Noun similar
இடுகுறி
உரூதி urūti பெயர்ச்சொல் · Noun similar
ஆயில்பட்டை
உறுதி uṟuti பெயர்ச்சொல் · Noun similar
அதிக வலுவான தன்மை கொண்டது.
உருத்திரன் uruttiraṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவபெருமானால் அடக்கல் தொழிலுக்காக படைக்கப்பட்டவர்
உருத்திரம் uruttiram பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள்
உருத்திரர் uruttirar similar
மகாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசாநன், விசயன், வீமதேவன், பவோற்வன், காபாலி, செளமியன்.
உருத்திரை uruttirai பெயர்ச்சொல் · Noun similar
உருத்திராணி
உறுத்திரம் uṟuttiram பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள், கோபம், சிவப்பு
உருத்திராணி uruttirāṇi பெயர்ச்சொல் · Noun similar
தாமிரபருணியின் உபநதிகளுளொன்றான பச்சையாறு ( 52)
உருத்திரோற்காரி uruttirōṟkāri பெயர்ச்சொல் · Noun similar
அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தேழாம் ஆண்டு
உருமாதிரி urumātiri similar
மிகச் சிறந்த வகையின் அல்லது பாணியின் வகைமாதிரி — representative
உருத்தி ராக்கம் urutti rākkam பெயர்ச்சொல் · Noun similar
உருத்திராட்சமணி, உலங்காரை, துப்பாக்கி மரம்
உருத்திர நோய் uruttira nōy பெயர்ச்சொல் · Noun similar
உருத்திரனுக்கு உறைவிடமாகிய மார்பின் பாகத்தில் ஏற்படுவதால் இப்பெயர்; மூச்சுவிடமுடியாமல் துன்புறுத்தும் ஒரு வகைக் காச நோய்; பொதுவாக மார்பின் உள்ளுறுப்புகளில் உண்டாகும் நோய் (மார்பு நோய்)
உருத்திரசம் uruttiracam பெயர்ச்சொல் · Noun similar
பாதரசம், மாரடைப்பு
உருத்திராக்கம் uruttirākkam பெயர்ச்சொல் · Noun similar
உருத்திராக்க மரத்தின் மணி
இருத்திரி iruttiri பெயர்ச்சொல் · Noun similar
கசங்கிய அல்லது மடங்கி போன துணியை நிமிர்த்த அல்லது இருத்த பயன்படும் எந்திரம்