பிராட்ஃபோர்ட் படுக்கை

pirāṭḵpōrṭ paṭukkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோயாளிகளைத் தூக்கிச் செல்லப்பயன்படும் தூக்குப் படுக்கை (ஸ்டிரச்சர்) போன்ற அமைப்புடைய ஒரு படுக்கை இது முதுகுத் தண்டு அசையாமலிருப்பதற்கும், உடலும், முதுகுத் தசையும் படிந்திருப்பதற்கும், உருத்திரிபு ஏற்படுவதைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது — Bradford frame
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/64y3uzht/

தமிழ்
“பிராட்ஃபோர்ட் படுக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64y3uzht/
APA
Oliyon Research. (2026). பிராட்ஃபோர்ட் படுக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/64y3uzht/
MLA
"பிராட்ஃபோர்ட் படுக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64y3uzht/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment