தேடல் · Search: உட்கரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

148 இல் 26–50 · 26–50 of 148

நடுவன் naṭuvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நீதிபதி, நியாயாதிபதி
முட்டை muṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
egg, zero
இடைநிலை iṭainilai பெயர்ச்சொல் · Noun meaning
நடுவில் நிற்கை
உட்கிடை uṭkiṭai பெயர்ச்சொல் · Noun meaning
உட்கருத்து
உட்கோள் uṭkōḷ பெயர்ச்சொல் · Noun meaning
உட்கருத்து
உள்ளிடை uḷḷiṭai பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளிடம்
உள்ளுறை uḷḷuṟai பெயர்ச்சொல் · Noun meaning
உட்பொருள்
நோக்கம் nōkkam பெயர்ச்சொல் · Noun meaning
*நோக்கம் - உட்கருத்து; எண்ணம்; பார்வை
முன்னணு muṉṉaṇu meaning
எல்லா அணுக்களின் உட்கருவில் காணப்படும் நேர்மின்னேற்றத்துகள். ஒரு தனிமத்தின் அணு வெண்ணுக்கு ஈடான ஒரு அணுவின் உட்கருவிலுள்ள புரோட்டான்களின் (முன்னணுக்களின்) எண்ணிக்கை — proton
ஆர்என்ஏ āreṉē meaning
ரிபோநூக்ளிக் அமிலத்தின் சுருக்கப்பெயர் — RNA
இணப்பணு iṇappaṇu meaning
உயிரணுக்கள் இணைவதால் உண்டாகும் பல உட்கரு கொண்ட உயிர்க்கூழ்மத் திரள் — syncitium
உறுப்பி uṟuppi meaning
கண்ணறைக் கணியத்தில் வளர்சிதைச் செயலாக்கங் கொண்ட துண்ணுறுப்புகள் எ-டு. உட்கரு, துண்குமிழி — organelle
இணைநிலை iṇainilai meaning
குன்றல் பிரிவில் முதல்நிலை - 1இல் உள்ள துணை நிலை. இப்பொழுது ஓரக நிறப்புரிகள் இணை இணையாகச் சேர்வதற்குக் கூடல் (சினாப்சிஸ்) என்று பெயர். இச்சேர்க்கை முடிந்ததும் உட்கரு அடுத்த நிலைக்கு ஆயத்… — zygotene
பகர்ப்பு pakarppu பெயர்ச்சொல் · Noun meaning
நகல் Nāñ.
விலோசனம் vilōcaṉam பெயர்ச்சொல் · Noun meaning
கண்
விலோசநம் vilōcanam meaning
கண்பார்வை, உட்கருத்து
ஒருயிரணு oruyiraṇu meaning
ஒர் உட்கருவை கொண்டுள்ள ஒரு நுண்ணிய ஊன்மம். இரத்தச் சிவப்பு அணுக்கள் போன்ற சில உயிர் அணுக்களில் உட்கரு இருப்பது இல்லை. வேறு சில உயிர் அணுக்களில் பல உட்கருக்கள் உள்ளன — cell
லியோசிஸ் liyōcis meaning
உட்கரு உருக்குலைவதோடு மைட்டோகான்ட்ரியா வீக்கமாக வெளிப்படும். நிண அணுவாலான உயிரணு அழிப்பு வகை — zeiosis
நிறமியன் niṟamiyaṉ meaning
உட்கருப் புரதம். நிறப்புரியின் பகுதி. இழைவலைப் பின்னலாலானது. நல்நிறமியன், வேற்றக நிறமியன் என இருவகையுண்டு — chromatin
நிறணியம் niṟaṇiyam meaning
இழை போன்ற பொருள். உட்கருப் பிரிவில் சில நிலைகளில் மட்டும் தெரிவது. நிறப்புரிக்கு இணையாகச் செல்வது.பா. chromomere — chromonema
உருவமைவு uruvamaivu meaning
1. ஓர் அணுவின் உட்கருவைச் சுற்றி மின்னணுக்கள் அமைந்திருக்கும் முறை. உருவ அமைவுகள் பல குறியீடுகளால் குறிக்கப்படுபவை. 2. ஒரு மூலக்கூறில் அணுக்கள் அணுத்தொகுதிகள் அமைந்திருப்பதையும் இச்சொல்… — configuration
ஒற்றையணு oṟṟaiyaṇu meaning
மிகப் பெரிய வெள்ளணு, துணுக்குகள் இல்லாது கண்ணறைக் கணியத்தைக் கொண்டது. பெரிய அவரை விதை வடிவ உட்கரு ஒன்றுண்டு. வெளிரணுக்களில் 5% உள்ளது. அயற்பொருள்களை விழுங்கி அழிப்பதே அதன் வேலை — monocyte
நுண் கரு nuṇ karu meaning
உட்கருவில் உள்ள கோளவடிவப் பொருள். ஆர்என்ஏ அடங்கியது. நிறப்புரி வழிப்பொருள் — nucleolus
பரிதியம் paritiyam meaning
அணு உட்கருவைச் சுற்றி மின்னணு வலம் வருதல். இஃது ஆற்றல் மட்டம் ஆகும் — orbital
மறைபொருள் maṟaiporuḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஒளிக்கத்தக்கது ( 163.)