நடுவன்
naṭuvaṉ
பொருள்கள் · Senses
1.
நீதிபதி, நியாயாதிபதி
2.
மத்தியஸ்தன்
3.
இயமன்
நடுவன் மேல்வர ( உஞ்சைக்.53, 70).நெறிதவறி யலரிமதி நடுவன் (, 28)
4.
நமன்
5.
நடுவணு. அடிப்படைத்துகள். மின்னணுவை விடப் பொருண்மை மிக்கது. முன்னணு அல்லணு ஆகிய இரண்டைவிட இலேசானது. உட்கருவன், உட்கரு ஆகியவற்றிற்கிடையே ஆற்றல் பரிமாற்றத்திற்குக் காரணமாக இருப்பது. பா. elementary particles
— meson
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ayvnsmwk/
தமிழ்“நடுவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ayvnsmwk/APA
Oliyon Research. (2026). நடுவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ayvnsmwk/MLA
"நடுவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ayvnsmwk/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment