நடுவன்

naṭuvaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீதிபதி, நியாயாதிபதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடுவன்)
2.
மத்தியஸ்தன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடுவன்)
3.
இயமன்
நடுவன் மேல்வர ( உஞ்சைக்.53, 70).
நெறிதவறி யலரிமதி நடுவன் (, 28)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடுவன்)
4.
நமன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 240)
5.
நடுவணு. அடிப்படைத்துகள். மின்னணுவை விடப் பொருண்மை மிக்கது. முன்னணு அல்லணு ஆகிய இரண்டைவிட இலேசானது. உட்கருவன், உட்கரு ஆகியவற்றிற்கிடையே ஆற்றல் பரிமாற்றத்திற்குக் காரணமாக இருப்பது. பா. elementary particles — meson
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 266)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ayvnsmwk/

தமிழ்
“நடுவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ayvnsmwk/
APA
Oliyon Research. (2026). நடுவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ayvnsmwk/
MLA
"நடுவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ayvnsmwk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment