தேடல் · Search: இளக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
40 இல் 26–40 · 26–40 of 40
பசுநெய்
கொழுப்பு, குழம்பு
இடகலை நாடி, கொழுப்பு
வாயற்ற நீராம்பு (பாலிப்). உணவைத் தன் போலிக்கால்களால் பற்றுவது — nemetaphore
காந்தம்
கழுநீர்ப்பூ
இல்லாதது போல, (குறள் 247).
அழுக்கு,
மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து aperient(peritive) : பேதி மருந்து; மலமிளக்கி : மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து. — aperient(peritive)
காந்தத் தாக்குதலுக்கும் இளக்கி அடர்த்திக்கும் உள்ள தகவு. ஒரு பொருளுக்குள் காந்தம் எளிதாக ஊடுருவிச் செல்லக்கூடிய திறனைக் கணக்கிடும் அளவு — magnetic permeability
உலோகங்களின் மேல் வெள்ளி தங்கங்களை இளக்கி மேற்பூச்சிடுதல்
குடலிளக்க மருந்து கள், மலச்சிக்கலின் போது மலத்தை இளக்கி எளிதாக வெளியேற்றுவதற்குப் பயன் படுத்தப்படும் மருந்துகள் — laxatives
உலர் எண்ணெயில் நிறமிகளை இரண்டறக் கலந்து பெறப்படும் ஒருபடித்தான கலவை. இதிலுள்ள நிறமிகள் தவிர்த்த ஏனைய பொருள்களாவன. ஏற்றி (வெகிகிள்), உலர்த்தி, நீர்ப்பி (தின்னர்), உரித்தல் தடுப்பி, இளக்க… — paints
ஒரு காந்தப் பொருளில் காந்தமூட்டும் பொழுது, எந்த நிலையில் காந்த மூட்டும் விசை அதிகரித்தாலும் அதன் இளக்கி அடர்த்தியில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படுவதில்லையோ அந்தநிலை. அந்த நிலையில் காந்தம் ஏற… — magnetic saturation