பேதி மருந்து

pēti maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து aperient(peritive) : பேதி மருந்து; மலமிளக்கி : மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து. — aperient(peritive)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மலமிளக்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 134)
2.
வயிற்றைச் சுத்தம் செய்யப் பேதியாகும் படி செய்கிற மருந்து — evacuant
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பேதி ஊக்கி, வெளியேற்றி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 444)
3.
குடல் இளக்க மருந்து மலத்தை வெளியேற்றிக் குடலைத் தூய்மைப்படுத்துகிற மருந்து — purgative
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பேதி ஊக்கி, மலமிளக்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 917)
4.
1. பேதி மருந்து கொண்டு குடல் கழுவல் 2. குடல் கழுவப் பயன்படுத்தப்படும் (பேதி) மருந்து — purge
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வயிற்றுப் போக்கு உண்டாக்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 917)
5.
ஒரு சீனச் செடியின் உலர்ந்த வேரிலிருந்து எடுக்கப்படும்பேதி மருந்து — rh
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 953)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/esvz9c2b/

தமிழ்
“பேதி மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/esvz9c2b/
APA
Oliyon Research. (2026). பேதி மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/esvz9c2b/
MLA
"பேதி மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/esvz9c2b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment