தேடல் · Search: இளக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 1–25 · 1–25 of 40

பற்றவைப்பில் உலோகப் பரப்புகளை ஆக்சைடு அண்டாமல் இருக்கச் செய்யும் பொருள். 2. உலேகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிப்பதில் பயன்படும் பொருள். எ-டு. இரும்பைப் பிரிப்பதில் சுண்ணாம்புக்கல் இளக்… — flux
உருகு துனை uruku tuṉai variant
Flux
உருகுதுணை urukutuṇai variant
Flux
நோயைத் தணிக்கும் மருந்து. இது வழுவழுப்பான திரவம். இது எரிச்சலை நீக்கும்; வீக்கத்தைக் குறைக்கும் — demus cent
இலகி ilaki similar
எளிதாக, விளங்க எ-டு இலகி நடக்கும் எழில் ஆணையான் (நெவிது 75).
இலக்கமாக்கி ilakkamākki similar
பேனா போன்ற எழுது கருவி மூலமோ அல்லது பிற சுட்டுவி (கர்சர்) மூலமோ இயக்குபவர் எழுத உதவும் தட்டையான பலகையைக் கொண்ட உள்ளிட்டுச் சாதனம். இயக்குபவர் எழுதும் வடிவங்கள் கணினி அமைப்பின் நினைவ… — digitizer
இலகிமா ilakimā பெயர்ச்சொல் · Noun similar
அட்டமாசித்திகளில் மூன்றாம் திறன் — Third among the eight Ashtama Siddhis, Convert the body like a light wooden pit…
இலகிரி ilakiri பெயர்ச்சொல் · Noun similar
மயக்கமூட்டும் பொருள்கள்
இலக்கிரா ilakkirā பெயர்ச்சொல் · Noun similar
ஏறழிஞ்சல்
இலச்சகி ilaccaki பெயர்ச்சொல் · Noun similar
தொட்டாற் சிணுங்கி
இலாகிசு ilākicu கட்டுரை · article similar
இலாகிரி ilākiri பெயர்ச்சொல் · Noun similar
மதர்ப்பு
இலாக்கிரி ilākkiri பெயர்ச்சொல் · Noun similar
செம்மெழுகு.
தரவுகள் பதிவுசெய்யப்படும் வட்டு அல்லது நாடாவைக் கொண்ட இயக்கி — target drive
இலகு ilaku similar
எளிது — simple, easy
இலக்கிதம் ilakkitam பெயர்ச்சொல் · Noun similar
இலட்சிதம் , குறிக்கப்பட்டது
இலக்கித்தல் ilakkittal வினைச்சொல் · Verb similar
உருவரைதல்
இலக்கினம் ilakkiṉam பெயர்ச்சொல் · Noun similar
இராசியின் உதயம்
இலக்கியம் ilakkiyam பெயர்ச்சொல் · Noun similar
எண்ணங்களைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்தும் கலை, இலக்கியம் ஆகும்.
இலக்கியம் ilakkiyam கட்டுரை · article similar
இலக்கு ilakku பெயர்ச்சொல் · Noun similar
* இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்
இலாகா ilākā பெயர்ச்சொல் · Noun similar
துறை
இலாகு ilāku பெயர்ச்சொல் · Noun similar
தாங்கல்
இலாக்கா ilākkā பெயர்ச்சொல் · Noun similar
பிரிவு — portfolio
இல்லக்கிழத்தி illakkiḻatti பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - இல்லக்கிழத்தி = வீட்டின் தலைவி, வீட்டை ஆட்சி செய்பவள், மனைவி.