முலாம்பூசுதல்

mulāmpūcutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகங்களின் மேல் வெள்ளி தங்கங்களை இளக்கி மேற்பூச்சிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முலாம்பூசுதல்)
2.
மின்பகுப்பாய்வு மூலம் அலுமினியத்திற்கு அலுமினியம் ஆக்சைடு முலாம் பூசுதல். இதில் குரோமிக் அமிலம் அல்லது கந்தக அமிலம் திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்திரவத்திலிருந்து ஆக்சிஜனை மின்னோட்டம் விடுவித்து, அலுமினியம் ஆக்சைடு ஒரு படலமாக உலோகத்தின்மீது படிகிறது. இந்தப் படலம் உலோகத்தைப் பாதுகாக்கிறது. இந்தப் படலத்திற்குப் பல்வேறு வண்ணங்களில் சாயமேற்றலாம் — anodise
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 47)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m7d74qkf/

தமிழ்
“முலாம்பூசுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7d74qkf/
APA
Oliyon Research. (2026). முலாம்பூசுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m7d74qkf/
MLA
"முலாம்பூசுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7d74qkf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment