{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m7d74qkf/", "data": {"id": "m7d74qkf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m7d74qkf/", "kind": "word", "headword": "முலாம்பூசுதல்", "romanization": "mulāmpūcutal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:00:22.851406+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உலோகங்களின் மேல் வெள்ளி தங்கங்களை இளக்கி மேற்பூச்சிடுதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முலாம்பூசுதல்"}, {"n": 2, "definition_ta": "மின்பகுப்பாய்வு மூலம் அலுமினியத்திற்கு அலுமினியம் ஆக்சைடு முலாம் பூசுதல். இதில் குரோமிக் அமிலம் அல்லது கந்தக அமிலம் திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்திரவத்திலிருந்து ஆக்சிஜனை மின்னோட்டம் விடுவித்து, அலுமினியம் ஆக்சைடு ஒரு படலமாக உலோகத்தின்மீது படிகிறது. இந்தப் படலம் உலோகத்தைப் பாதுகாக்கிறது. இந்தப் படலத்திற்குப் பல்வேறு வண்ணங்களில் சாயமேற்றலாம்", "needs_definition": false, "gloss_en": "anodise", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 47"}]}}