காந்தப்பூரித நிலை

kāntappūrita nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு காந்தப் பொருளில் காந்தமூட்டும் பொழுது, எந்த நிலையில் காந்த மூட்டும் விசை அதிகரித்தாலும் அதன் இளக்கி அடர்த்தியில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படுவதில்லையோ அந்தநிலை. அந்த நிலையில் காந்தம் ஏறுவது பூரித மடைந்து விட்டது என்று பொருள் — magnetic saturation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 416)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tege2d8e/

தமிழ்
“காந்தப்பூரித நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tege2d8e/
APA
Oliyon Research. (2026). காந்தப்பூரித நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tege2d8e/
MLA
"காந்தப்பூரித நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tege2d8e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment