{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tege2d8e/", "data": {"id": "tege2d8e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tege2d8e/", "kind": "word", "headword": "காந்தப்பூரித நிலை", "romanization": "kāntappūrita nilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:18.164314+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு காந்தப் பொருளில் காந்தமூட்டும் பொழுது, எந்த நிலையில் காந்த மூட்டும் விசை அதிகரித்தாலும் அதன் இளக்கி அடர்த்தியில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படுவதில்லையோ அந்தநிலை. அந்த நிலையில் காந்தம் ஏறுவது பூரித மடைந்து விட்டது என்று பொருள்", "needs_definition": false, "gloss_en": "magnetic saturation", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 416"}]}}