தேடல் · Search: இயக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

இயக்கு பொருள் iyakku poruḷ பெயர்ச்சொல் · Noun prefix
எளிதில் எரியக்கூடிய பொருள்களின் கலவையினால் உருவாகும் வெப்பமான வாயுக்கள் இயக்கு பொருள்கள் எனப்படும். கலவை என்பது தீப்பற்றி எரியும் எரிபொருள் மற்றும் எரிதலுக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடு…
உந்துகல இயக்காழி பொருத்தப்பட்டிருக்கும் தூண் அல்லது கம்பம். இது வழிச்செலுத்து இயக்கத்தை முன் சக்கரங்களுக்குக் கொண்டு செல்லும் பல்வேறு உறுப்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் — steering column
ஒரு நிறுமத்தின் ஆட்சிக்குரிய குழு — board of directors
ஒர் இயக்கியினால் இயக்கப்படும் சக்கரம், சக்கரங்கள் அல்லது கப்பிகள் — driven
driving chains
இயக்கு பல்லிணை iyakku palliṇai prefix
உந்துகல இயக்காழியை இருசுடன் இணைக்கும் உறுப்புகளின் தொகுதி அனைத் தையும் இது குறிக்கும். இதன் மூலமாகவே உந்து ஊர்தியைச் செலுத்த முடிகிறது — steering gear
இயக்குதசையழிவு iyakkutacaiyaḻivu prefix
இயக்குதசை அழிபட்டு, இரத்தத்திலும், சிறுநீரிலும் மையோகுளோபின் (தசைப் புரதம்) தோன்றுதல் — rhabdomyolysis
Board of Directors
இயக்கும் வட்டு iyakkum vaṭṭu prefix
bootup disk
இயக்குறு வட்டு iyakkuṟu vaṭṭu prefix
இயக்க முறைமையைக் கொண்டுள்ள வட்டு. பொதுவாக இது நெகிழ் வட்டின் இயக்கத்தில் ஏற்றக்கூடிய நெகிழ்வட்டு இல்லையென்றால், நிலைவட்டிலிருந்து எடுத்துத் துவக்கும் ஆணை ஏற்றப்படும் — bootable disk
கையினாலோ விசையினாலோ இயக்கப்படும் பாரந் தூக்கிச் சாதனம் — Motor hoist
மற்றொரு சக்கரத்தினால் இயக்கப்படும் ஒரு சக்கரம். (2) இயக்கு சக்கரத்தின் சுற்று வட்டம் கடந்த முனைப்புப் பகுதிக்கு எதிராக இயங்கும் உருளை அல்லது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள உருளையும் புயமும் — follower : (1)
இயக்கு தண்டுகள் iyakku taṇṭukaḷ prefix
ஒவ்வொரு தாளிலும் ஒரே இடத்தில் அச்சிடுதல் நடைபெறுமாறு செய்வதற்காகத் தாளில் வைத்து வழிப்படுத்துவதற்கு உதவும் சாதனம். இந்தச் சாதன்த்தை தேவையான நிலையில் சீரமைத்துக் கொள்ளலாம் — guides
play button
எந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்கலைக்கும் சக்கரங்களுக்கு விசையினை வழங்கப் பயன்படும் ஒரு கனமான உருள் சங்கிலி — drive chain
ஒரே இயக்கத்தை இருவேறு இயக்கமாகப் பிரிந்தியக் குவிக்கும் இணைப்பமைவுடன் இணைக்கப்பட்டுள்ள சரிவுப் பல்லிணை — drive pinion
தசைவலுக்குறை, தசைப் பலவீனம் — myasthenia
கணினியைத் தொடக்கு என்பதைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படும் தனி மொழிச் சொல். நாம் கணினியின் பொத்தானை இயக்கியவுடன், ஏற்றும் பகுதியிலிருந்து ஆணை வந்து கணினி இயங்குகிறது. அந்த உற்பத்தியாளரே… — boot/booting
ஒரு நிறுமத்தின் இயக்குநர்கள் அதன் பங்குதாரர்களுக்கு அளிக்கும் ஆண்டு அறிக்கை. சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய ஒன்று — director's report
இயக்கு சுழல் தண்டு iyakku cuḻal taṇṭu prefix
இணைப்புகள் மூலம் சக்கரங்களுடன் விசை ஊடிணைப்பியை இன்ணக்கின்ற சுழல் தண்டு — drive shaft
இயக்கு வட்டக் கூறு iyakku vaṭṭak kūṟu prefix
ஒரு வட்டு பல்வேறு வட்டக் கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. இயக்க முறைமையை வட்டிலிருந்து நினைவகத்தில் ஏற்றும் எந்திரமொழி நிரல் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதி இயக்க வட்டக் கூறு எனப்படுகிறது. க… — boot sector
இயக்கத்தைப் பரப்பீடு செய்வதற்குப் பயன்படும் சக்கரங்கள், கப்பிகள், இணைப்பு வார்கள், நெம்புகோல்கள் முதலிய தொகுப்பமைவுகள் — driving mechanism
boot sequence
இயக்க முறைமை அமைந்துள்ள வட்டு இயக்ககம் — boot drive
executable file