இயக்கு பல்லிணை

iyakku palliṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உந்துகல இயக்காழியை இருசுடன் இணைக்கும் உறுப்புகளின் தொகுதி அனைத் தையும் இது குறிக்கும். இதன் மூலமாகவே உந்து ஊர்தியைச் செலுத்த முடிகிறது — steering gear
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 591)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44xaqz8y/

தமிழ்
“இயக்கு பல்லிணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44xaqz8y/
APA
Oliyon Research. (2026). இயக்கு பல்லிணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/44xaqz8y/
MLA
"இயக்கு பல்லிணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44xaqz8y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment