இயக்குநர் அறிக்கை

iyakkunar aṟikkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுமத்தின் இயக்குநர்கள் அதன் பங்குதாரர்களுக்கு அளிக்கும் ஆண்டு அறிக்கை. சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய ஒன்று — director's report
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 55)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cxzr26u2/

தமிழ்
“இயக்குநர் அறிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxzr26u2/
APA
Oliyon Research. (2026). இயக்குநர் அறிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cxzr26u2/
MLA
"இயக்குநர் அறிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxzr26u2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment