இயக்கு வட்டக் கூறு

iyakku vaṭṭak kūṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வட்டு பல்வேறு வட்டக் கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. இயக்க முறைமையை வட்டிலிருந்து நினைவகத்தில் ஏற்றும் எந்திரமொழி நிரல் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதி இயக்க வட்டக் கூறு எனப்படுகிறது. கணினிக்கு மின்சாரம் வழங்கியதுமே இந்த நிரல் தானாகவே செயல்படும். வட்டில் பதியப்பட்டுள்ள இயக்கமுறைக் கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை நினைவகத்தில் ஏற்றும் பணியை இச்சிறிய நிரல் செய்து முடிக்கிறது — boot sector
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இயக்க வட்டுப் பிரிவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8vnwzfy/

தமிழ்
“இயக்கு வட்டக் கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8vnwzfy/
APA
Oliyon Research. (2026). இயக்கு வட்டக் கூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j8vnwzfy/
MLA
"இயக்கு வட்டக் கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8vnwzfy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment