{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j8vnwzfy/", "data": {"id": "j8vnwzfy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j8vnwzfy/", "kind": "word", "headword": "இயக்கு வட்டக் கூறு", "romanization": "iyakku vaṭṭak kūṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:54.707567+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வட்டு பல்வேறு வட்டக் கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. இயக்க முறைமையை வட்டிலிருந்து நினைவகத்தில் ஏற்றும் எந்திரமொழி நிரல் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதி இயக்க வட்டக் கூறு எனப்படுகிறது. கணினிக்கு மின்சாரம் வழங்கியதுமே இந்த நிரல் தானாகவே செயல்படும். வட்டில் பதியப்பட்டுள்ள இயக்கமுறைக் கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை நினைவகத்தில் ஏற்றும் பணியை இச்சிறிய நிரல் செய்து முடிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "boot sector", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இயக்க வட்டுப் பிரிவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 175"}]}}