தேடல் · Search: இணையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
127 இல் 26–50 · 26–50 of 127
நிந்தை , அவமதிப்பு , இழிவு
இணையத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு நிறுவனப் பிணையம் — Intranet
ஒரே திசையில் செல்லும் மின்னோட்டப் பண்புகளுடைய ஓர் இணைப்பு இரு முனையம் — junction diode
இணையப் பயன்பாட்டை வளர்க்கின்ற, பராமரிக்கின்ற மற்றும் மேம் படுத்துகின்ற தனிநபர்கள், குழுமங்கள், அமைப்புகள், அரசு முகமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அமைப்பு. இணையக் கட்டுமானக் கழகம் … — Internet society
Internet business
இணையப் பயன்பாட்டை வளர்க்கின்ற, பராமரிக்கின்ற மற்றும் மேம்படுத்துகின்ற தனிநபர்கள், குழுமங்கள், அமைப்புகள், அரசு முகமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அமைப்பு. இணையக் கட்டுமானக் கழகம் (… — Internet society
தாவரச் சூலகத்தில் சூல் இலைகள் தனித்தனியாக இருத்தல். எ-டு. மனோரஞ்சிதம் — apocarpous
two-planet internet
இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் துறையை வளர்த்தல். இணையம் உலகளவில் நடைபெறுவது. ஆனால், அகஇணையம் ஒரு நிறுவனத்திற்குள் மட்டுமே நடைபெறுகிறது. இதன் முதன்மை நோக்கம் வேலைகளை ஒழு… — intranet
e-government
கணினியிலிருந்து வலைத்தளம் செல்ல தேவைப்படும் இணைப்பு.
Internet phone
நவம்பர் 1988இல் இணையம் வழியாகப் பரப்பப்பட்ட கணினி நச்சு நிரல். தனக்குத்தானே இனப் பெருக்கம் செய்துகொள்ளும். ஒரே இரவில் உலகம் முழுவதிலும் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏராளமான கணினிகளை நில… — Internet worm
இணையத்தின் வழியாக நடைபெறுவது (இணையவழி விண்ணப்பம், இணையவழி வகுப்பு) — online
இத்தன்மை உடையவர்
மூன்று கிளைகளைக் கொண்ட நட்சத்திரப் பிணையம் — Y-network
இடுப்பு மூட்டின் மேல் மற்றும் முன் பகுதியை மூட்டியுள்ள ஒய் வடிவப்பட்டையான அமைப்பு
ஐ. பி. எம். மின் கட்டமைவு மற்றும் ஐ. பி. எம். ஏற்புடை பீ. சி-க்களுக்கான இணையம் எந்தவகையான தனிநபர் கணினிகளின் கட்டமைப்பு. ஐ. பி. எம். நிறுவனத்தின் முதல் பீசி லேன் 1984இல் அறிமுகப் பட… — PC Network
நஞ்சுக் கொடியோடு சேர்ந்த ஓர் உறுப்பு: இது கருப்பையில் தாய்க்கும் குழந்தைக்கும் தொடர்பை ஏற்படுத்தும்
குறிப்பிட்ட ஒரு துறையில் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு நிர்வாகக் குழு
கீழாநெல்லி
வலையம், மின்தளம், இணையத்தின்மிகக்கவர்ச்சியுள்ளதும் பார்க் கக்கூடியதுமான பகுதி இடையம். இதன் விரிவு உலகளாவிய இடையம் (www). இது மீப் பெருந்தகவல் திரட்டு ஆகும். இதில் இலட்சக்கணக்கான பக்கங்கள்… — web
ஒன்றுக்கு துணையான மற்றொன்று, ஒத்த பண்புடையது — conjugate
ஒரு தனிமம், இதன் அணுவெண் 49. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
இந்திரியம்