ஒய் பிணையம்

oy piṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூன்று கிளைகளைக் கொண்ட நட்சத்திரப் பிணையம் — Y-network
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1592)
2.
இடுப்பு மூட்டின் மேல் மற்றும் முன் பகுதியை மூடியுள்ள, ஒய் வடிவப்பட்டையான அமைப்பு — Y ligament
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qv688mgd/

தமிழ்
“ஒய் பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qv688mgd/
APA
Oliyon Research. (2026). ஒய் பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qv688mgd/
MLA
"ஒய் பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qv688mgd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment