இணைய சமூகம்

iṇaiya camūkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையப் பயன்பாட்டை வளர்க்கின்ற, பராமரிக்கின்ற மற்றும் மேம் படுத்துகின்ற தனிநபர்கள், குழுமங்கள், அமைப்புகள், அரசு முகமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அமைப்பு. இணையக் கட்டுமானக் கழகம் (ஐஏபி), இதன் ஒர் அங்கமாகும். தவிரவும், இணையச் சமூக அமைப்பு இணையச் சமூக செய்தி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஐநெட் (INET) மாநாடுகளை நடத்தி வருகிறது. — Internet society
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணையக் கூட்டுறவுச் சங்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 246)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wr4mq49q/

தமிழ்
“இணைய சமூகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wr4mq49q/
APA
Oliyon Research. (2026). இணைய சமூகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wr4mq49q/
MLA
"இணைய சமூகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wr4mq49q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment